Thursday, July 31, 2008

இயற்கையின் குற்றம்

ஆதிமனிதன் உன்
முகத்தை பார்த்திருந்தால் சக்கரத்தை சரிசெய்திருப்பான்
உன் பின்பக்கம் பாத்திருந்தால் பொன்குடத்தை புடம்போட்டிருப்பான்
உன் சுவைமிகுந்த ரச கிண்ணத்தை சுவைத்திருந்தால் மதுவை மறந்திருப்பான்....
நீ காலத்தில் பின் தங்கி பிறந்து விட்டாய்....!
உனது உதடு

உனது உதடு அனைவராலும் சுவைக்கப்பட்டால்
மதுவை மறந்திருப்பார்கள். பணமில்லாமல் அரசு அதிர்ந்திருக்கும்.
மது,மங்கை, மயக்கம் தவறென சொன்னவர்களே கவனியுங்கள்,
இங்கே மங்கையில் உதட்டுல் மயக்கமுற மதுவை வைத்தவன் தவறே அது.

தீண்டுதல்

காலை படுக்கை யில் என் அருகில் நீ ...
சூரியனை விட நீ அருகில் இருந்தாலும்,
உன்னை தாண்டி வந்து என்னை தீண்டி எழுப்புகிறது சூரியன்.

என்னவளின் பதில்..

சூரியனுக்கும் தெரிந்து விட்டதா நீ தான் என் ஆசை நிலவென்று..?